Browsing: 5g

விவோ, வரும் நவம்பர் 11ம் தேதி 5ஜி போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ள விவோ, வரும் நவம்பர் 11ம் தேதி எஸ்7இ என்ற புதிய 5ஜி போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் விலை குறித்து அறிவிக்காத விவோ நிறுவனம், அதன் சிறப்பம்சங்கள் குறித்து மட்டும் தற்போதைக்கு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட் கொண்டது என்றும் பின்புறத்தில் 64 மெகா பிக்சல் பிரதான கேமராவுடன், மொத்தம் நான்கு கேமராக்களும், முன்புறத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…