Browsing: aadhavan

கவிஞர் முத்துகுமார் மகன் தந்தைக்கு எழுதிய வாழ்த்துப்பா

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன் அவருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் போற்றப்பட்ட பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் 45ஆவது பிறந்தநாள் ஜூலை 12 ரசிகர்கள் பலரும் அவரது நினைவாக சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மகன் ஆதவன், தன் தந்தையின் நினைவாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம். அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம் என் தந்தையின் பாடல்கள் சொக்கத்தங்கம்…