Browsing: aarasiyal

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அதன்பிறகு கடந்த பிப்ரவரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் முதலமைச்சராக மாட்டேன் எனவும், நல்லவர் ஒருவரை முதல்வராக்குவேன் எனவும் தெரிவித்தார். ஆனால், ரஜினிகாந்த்தான் முதல்வராக வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர். சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ரஜினி கட்சி ஆரம்பிப்பதும் தள்ளிப்போனது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால்,…

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: சாதிக்கும் தமிழருவி மணியன்

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இன்று ரஜினியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், நான் அவருக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு கிடையாது. ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ அதை தான் இதுவரை சொல்லியுள்ளார்.அதைப்போலத்தான் தன்னுடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனைகளையும்…