Browsing: abhisek singh

காங்கிரஸ் அடுத்த தலைவர் யார் அபிஷேக் சிங்வி நடத்திய கலந்துரையாடல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை அடுத்து அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். சோனியா இடைக்காலத் தலைவராகி ஒரு வருடம் நிறைவுறும் நிலையில் நேற்று ஆகஸ்டு 9 இரவு ஆன்லைன் ஊடக சந்திப்பை நடத்திய அபிஷேக் மனு சிங்வி, காஙகிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் பதவிக்காலம்…