Browsing: actor irfhan

இவ்வளவு சீக்கிரம் போய்ட்டீங்களே – கமல் ஹாசன் வருத்தம்!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53) புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று இவர் சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானில் அவரது தாய் காலமானார். ஊரடங்கு உத்தரவு காரணத்தால் தாயின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத இர்ஃபான் கான் வீடியோ மூலம் தனது தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் பார்த்த வீடியோ வெளிவந்து…

நடிகர் இர்பான் கான் மறைவு! – அரசியல் பிரபலங்கள் அஞ்சலி!

இந்திய திரைப்படங்களில் முக்கியமாக பாலிவுட் படங்களில் மிக சிறந்த நடிகராக அறியப்படுபவர் இர்பான் கான். முக்கியமான மாஸ் ஹீரோவாக இல்லாவிட்டாலும் கூட மதிப்பு மிக்க குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரது நடிப்பில் வெளியான லஞ்ச் பாக்ஸ், ப்ளாக்மெயில் போன்ற படங்கள் விமர்சனரீதியா வரவேற்பை பெற்றவை. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் ஜுராசிக் வேர்ல்ட், லைஃப் ஆப் பை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இர்பான் கான் சிகிச்சை…