Browsing: Actor vijay

பிகில் பட நடிகைக்கு அடிச்சது ஆஃபர்

கடந்த 2019 ல் அட்லீ இயக்கத்தில் மூன்று கெட்டப்பில் விஜய் நடித்து வெளியான படம் பிகில். ரூ 200 கோடிகளை தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் வசூலித்து சாதனை படைத்தது. மைக்கேல், ராயப்பன், பிகில் என விஜய் வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருந்தார். கால்பந்து விளையாட்டு ஊழல், விளையாட்டில் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படம் வெளியானது. இப்படத்தில் திருமணம் ஆனதால் தன் ஆசையை மூட்டை கட்டி வைத்து சமையலறை, குடும்பம் என இருந்த பெண்ணை கணவரும் அவரின் குடும்பத்தினரும்…

’கொயட் பண்ணுடா’என்ற பாடலை வெளியிட்ட அனிருத்

கொயட் பண்ணுடா’ மாஸ்டர் பட பாடலை வெளியிட்ட அனிருத்தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 22 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தீபாவளி அல்லது பொங்கல் தினத்தில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை அடுத்து ’கொயட் பண்ணுடா’என்ற பாடல் வெளியாகும்…

சன் பிக்சர்ஸுடன் நடிகர் விஜய் மோதலா?

இந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை தீர்மானிப்பது கொரானோவிற்கு முன்-பின் என்றுதான் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். அதற்கு முன்னோடியாக மலையாள திரையுலகில் கொரானோவைரஸ்க்கு பின்புதிதாகதொடங்கப்படும் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது பெறும் சம்பளத்தை 50% குறைப்பது அது உறுதியான பின்பு அரசு அனுமதிக்கும்போது படப்பிடிப்பை தொடங்கலாம் என்று மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. தங்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்ததை…

”அந்த கண்ண பாத்தாக்கா” – வெளியானது லிரிக்கல் வீடியோ!

https://youtu.be/NuuQueU0Prc மாஸ்டர் திரைப்படத்தின் வாத்திகம்மிங், குட்டி ஸ்டோரி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இன்று காலை 11 மணி அளவில் வெளியாகியுள்ளது ”அந்த கண்ண பாத்தாக்கா” என்ற பாடலில் லிரிக்கல் வீடியோ. அந்த வீடியோ, இதோ உங்களுக்காக. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.