Browsing: actors

நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்தவில்லையா?பாருல் யாதவ்

நடிகைகள் மட்டும் கைது செய்யப்படுகிறார்கள், நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்தவில்லையா என்று தனுஷ் பட நடிகை பாருல் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். தடை செய்யப்பட்ட போதை பொருட்களைப் பயன்படுத்திய வழக்கில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இந்தி நடிகை ரியா சக்கரவர்த்தி ஆகியோர் கைதானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியா சக்கரவர்த்தி போதை பொருளைப் பயன்படுத்தும் 25 பிரபலங்கள் பட்டியலை போலீஸாரிடம் கொடுத்து இருப்பதாகவும் இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் பரபரப்பு ஏற்பட்டு…

பாரதிராஜாவுக்கு உயரிய விருது வழங்ககோரி 36 கலைஞர்கள் கடிதம்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழ்த்திரையிலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைக் கடிதம்……. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே விருது’ தர வேண்டும் – தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்களிடமிருந்து கோரிக்கை. மாண்புமிகு திரு…