Browsing: ADASHARMAPALICH

நான் ஒரு மொரட்டு சிங்கிள்! அடா ஷர்மா பளிச்

டான்ஸ், ஸ்டண்ட், கவர்ச்சி, நளினம் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக் கூடியவர் நடிகை அடா ஷர்மா. பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடித்து பெயரெடுத்தவர். பாலிவுட்டில் வித்யுத் ஜம்வால் நடிப்பில் உருவாகி வரும் கம்மாண்டோ-3 படத்தின் நாயகியாக இப்போது நடித்துவருகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக கலக்கி இருக்கிறார் அடா ஷர்மா. சண்டைக் காட்சிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார். அதை ட்ரெய்லரிலேயே பார்க்க முடிந்தது. கமாண்டோ-3…