Browsing: adharva

அதர்வா எதிர்நோக்கும் குருதி ஆட்டம் வெற்றி

எட்டுதோட்டாக்கள்படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி உள்ளார் ஸ்ரீகணேஷ். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்து உள்ளார் சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இவ்வாண்டுத் தொடக்கத்தில் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டது படக்குழு. அதைத் தொடர்ந்து படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்ட நேரத்தில் கொரானா குறுக்கிட்டது. இந்நிலையில், நேற்று ( டிசம்பர் 8 )…

பாகுபலி பிரபாஸ்சுடன் இணையும் அதர்வா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பாகுபலி’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து…