Browsing: ADITIRAO

அதிதியின் ரீ என்ட்ரி!

தமிழ் பாதி மலையாளம் பாதி கலந்து செய்த கலவைதான் அதிதி பாலன் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக இருந்தது. படவேட்டு என்ற மலையாள படத்தில் நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்த பிறகுதான் அது வெளியே வந்திருக்கிறது. அருவி கதாநாயகியாய் அருவி கதாநாயகியாய் வந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்போதுதான் அவருக்கு புதிய படம் கிடைத்திருக்கிறது. அவர் படவாய்ப்புகளை தேடி அலையவில்லை என்பதே இதற்கு காரணம். முதிர்ச்சியான கேரக்டர்களை எதிர்பார்த்தே அவர் வந்த சில வாய்ப்புகளை தவிர்த்திருக்கிறார்.…