Browsing: afganishtan

ஈரான் புரட்சியும், ஆப்கன் ஆக்ரமிப்பும்!

1970களில் அமெரிக்காவும் அன்றைய சோவியத் யூனியனும் ஆசிய நாடுகளில் தங்களுடைய செல்வாக்கை நிலைநிறுத்த பல்வேறு தகிடுதத்தங்களை மேற்கொண்டன. மத்திய கிழக்கு நாடுகளை அவை குறிவைத்தன. முதலாளித்துவ கொள்கைகளையும் கம்யூனிஸக் கொள்கை களையும் அவை பரப்ப முயன்றன. அந்த நாடுகளின் ஆட்சியாளர்களில் பலர் சோவியத் யூனியனை ஆதரிப்பதற்கு பதிலாக மேற்கத்திய கலாச்சாரத்தை ஏற்க துணிந்தனர். ஈரான் மன்னராக இருந்த முகமது ரெஸா ஷா பஹ்லவி அமெரிக்காவை ஆதரித்தார். கிட்டத்தட்ட அதே காலகட்டத் தில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவுடன் புரட்சிகர…

காபூல் மசூதிக்குள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்- 2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பசுமை மண்டலத்தில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (1500 ஜிஎம்டி) இரவு 7:25 மணியளவில் வஜீர் அக்பர் கான் மசூதியை குறிவைத்து குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் மசூதியின் பிரார்த்தனைத் தலைவர் முல்லா முகமது அயாஸ் நியாஸி ஒருவர் ஆவார். தாக்குதலில் காயமடைந்த…