Browsing: Agalyabai (1725-1785)

அகல்யாபாய் (1725-1785)

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து தனது இறுதி மூச்சு உள்ளவரை உறுதியாக எதிர்த்துப் போராடிய முதல் அரசி அகல்யாபாய் ஆவார். மகாராஷ்டிராவில் உள்ள பத்ராடியில் 1725ல் பிறந்தார். அவரது தந்தை மங்கோஜி சிந்தியா ஒரு விவசாயி ஆவார். அகல்யாபாயின் தோற்றம் கவர்ச்சியானதாக இருக்காது. என்றபோதிலும் மகாராஜா மல்ஹாராவ் கோல்கர், அகல்யாபாயை தனது மருமகளாக்கிக் கொள்ள முடிவு செய்தார். அந்த சமயத்தில் முகலாயஆட்சி இந்தியாவில் மறையத் துவங்கியிருந்தது. அந்த தருணத்தில் பல்காராவ் கோல்கரின் மகனும், அகல்யாபாயின் கணவருமான காந்தே…