Browsing: Agaram

கார்த்தியுடன் இணையும் கொம்பன் முத்தைய்யா

நடிகர் கார்த்தி நடித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கொம்பன். அந்த படத்தை இயக்கிய முத்தையா அதன் பிறகு இயக்கிய படங்களால் சாதிய கருத்துகளை திணிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது அவரோடு மீண்டும் இணைய உள்ளார் கார்த்தி. தற்போது கைவசம் சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை வைத்திருக்கும் கார்த்தி முத்தையா இயக்கும் பட்த்திலும் நடிக்கவுள்ளார்.