Browsing: age

இந்தியர்களின் ஆயுட்காலம் 70 வயது

இந்தியர்களின் ஆயுட்காலம் கடந்த 20 ஆண்டுகளில் 11 வயது அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியர்களின் ஆயுள் காலம் குறித்த ஆய்வைச் செய்துள்ளது. அதன் முடிவை “லான்செட்” இதழ் வெளியிட்டுள்ளது. ஆய்வின் முடிவில், கடந்த 2019 கணக்குப்படி இந்தியர்கள் 70.8 வயது வரை வாழலாம். முன்னதாக 1990-ல் இந்தியர்களின் ஆயுட்கால வயது சராசரியாக 59.6- ஆக இருந்தது.நாட்டிலேயே அதிகபட்சமாக 77.3 வயது வரை வாழக்கூடிய அம்சம் கேரள மாநிலத்தவர்களிடம் இருக்கிறதாம். மிகக்…