Browsing: AIKS

பாஜக – அதிமுக கூட்டணி கட்சிகளைத் தண்டிக்க விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு, இந்தியாவின் மாபெரும் உழவர்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற*, *500 விவசாய அமைப்புகளைக் கொண்டுள்ள சாமியுக்ட் கிசான் மோர்ச்சாவின் வேண்டுகோள். திர்வரும் தேர்தல்களில் விவசாயிகள் விரோத பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை த் தண்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது… *தமிழகத்தின் அன்பான விவசாயி சகோதர சகோதரிகளே, கடந்த 105 நாட்களாக, லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் விவசாயத்தையும், கிராமங்களையும் விட்டு வெளியேறி, டெல்லி நரத்தின் வாசல்களில் தங்களுடைய டிராலிகளுடனான டிராக்டர்களுடன் கூடாரங்களில்…