Browsing: Airtel

பி.எஸ்.என்.எல், ஏர்டெல் அதிரடி சலுகை அறிவிப்பு…

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் உள்ள அனைவரும் வேலையின்றி வருமானமின்றி வீட்டில் கடந்த ஒரு வாரமாக முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இன்றி இருக்கும் மக்களுக்கு திடீர் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது இதன்படி ஏப்ரல் 14 வரை பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் அவர்களது சேவை துண்டிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பிஎஸ்என்எல் இந்த சலுகையை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில்…