Browsing: ajit dowal

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் நாளை இலங்கை பயணம்

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையே முத்தரப்பு கலந்துரையாடல்களுக்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை (நவம்பர் 27) இலங்கைத் தலைநகர் கொழும்பு வருகிறார் என்று, இலங்கை செய்தித்தாள் டெய்லி மிரர் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அஜித் தோவல் இலங்கை சென்ற நிலையில், இந்த வருடம் இரண்டாவது அரசு முறைப் பயணமாக இலங்கை செல்கிறார். கடந்த ஆண்டு அதிபர் கோதபய ராஜபக்‌ஷேவின் தேர்தல் வெற்றியை அடுத்து ஜனவரியில் இலங்கை சென்றார் தோவல்.…