Browsing: akandan

செல்போனில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம்

30 நடிகர், நடிகைகளை வைத்து, இந்தியா தவிர 2 மேலை நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தி ஒரு முழு நீள சினிமாவை கைக்குள் அடங்கி இருக்கும் செல்போனில் படம் பிடித்திருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘அகண்டன்’: படத்தை இயக்கி இருப்பவர் சந்தோஷ் நம்பிராஜன். இவர் ஒளிப்பதிவாளர், டைரக்டர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். ஏற்கெனவே ‘டு லெட்’ என்னும் படத்தில் நடித்து அதனை இயக்கியவர். இந்தப் படம் தேசிய விருதைப் பெற்றதோடு பல்வேறு சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளும்…