Browsing: akshara hassan

அக்ஷரா ஹாசனின் பாடலைப் பகிர்ந்து காந்தி நினைவைப் போற்றிய கமல்ஹாசன்!

இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தை அடுத்து நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் பலரும் காந்தியின் நினைவைப் போற்றி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது மகள், நடிகை அக்ஷராஹாசன் குழந்தையாக இருந்தபோது பாடிய பாடல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அக்ஷரா தேசபக்தி பாடலான சாரே ஜஹான் சே அச்சாவைப் பாடியிருந்தார். பாருக்குள்ளே நல்ல நாடுதான்…நம்பியதில் பிசகில்லை.நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால்,நாளைய…