Browsing: Aliens

வேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா? நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன?

நாம் வாழும் சூரிய மண்டலமும், இதில் உள்ள கோள்களும், நமது சூரிய மண்டலத்தைப் போன்ற லட்சக்கணக்கான சூரிய மண்டலங்களை உள்ளடக்கிய பிரபஞ்சமும் வியப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நமது பூமி ஒருநாள் அழிந்துவிடும். ஓஸோன் ஓட்டை விரிவடைந்து பூமி வெப்பமயமாகி, வறண்டுவிடும். சூரியனின் ஆற்றல் குறைந்து ஈர்ப்பு விசை வேறுபாடு காரணமாக நமது கோள்கள் அனைத்தும் சூரியனுடன் இணைந்து கருந்துளையாகிவிடும் என்றெல்லாம் கூறுகிறார்கள். அதற்காகத்தான் மனிதர்கள் வாழக்கூடிய வகையிலான வேற்றுக் கிரகத்தை மனிதன் தேடிக்கொண்டிருக்கிறான் என்கிறார்கள். ஆனால், அது…