Browsing: amazon forest

கொரொனா சமயத்தை பயன்படுத்தி அமேசானில் வேகமெடுத்துள்ள காடு அழிப்பு!!

கொரொனா சமயத்தை பயன்படுத்தி அமேசானில் காடு அழிப்பு வேகமாக நடைபெறுவதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா பரவலால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி அமேசான் காடுகளை அழிக்கும் பணிகளைப் பிரேசில் தீவிரப்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் ஒன்பது நாடுகளில் பரவியிருந்தாலும், இதன் பெரும் பகுதி பிரேசில் நாட்டிலேயே அமைந்துள்ளது. இந்தக் காடுகளை வியாபார நோக்கங்களுக்காக ‘ஜெய்ர் போல்சனாரோ’ தலைமையிலான ‘பிரேசில்’ அரசு அதிகளவில் அழித்து வருகிறது.…