Browsing: amazon

தோல்வியை தழுவிய நானி நடித்த வி

கொரானா சிக்கல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில கோடிகளில் எடுக்கப்பட்ட குறைந்த செலவு திரைப்படங்களே நேரடியாக இணையத்தில் வெளியாகின. அவற்றைத் தாண்டி முதன்முறையாக ஒரு முன்னணி நடிகரின் படம்,அதிகச் செலவு செய்யப்பட்ட படம் என்று சொல்லி தெலுங்கு நடிகர் நானியின் வி என்கிற படத்தை அமேசான் நிறுவனம் நேரடியாக இணையத்தில் வெளீயிட்டது. தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானியின் இருபத்தைந்தாவது படம் மற்றும் சுமார் இருபத்தைந்து…

பார்வையாளராகவும் தயாரிப்பாளராகவும் ‘பொன்மகள் வந்தாள்’ படம் திருப்தி – சூர்யா

அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை குறித்து, “ஒரு பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும்” திருப்தி அடைந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யா கூறுகையில், “ஒவ்வொரு நடிகருக்கும் அதிக முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க சில படங்கள் அமையும். ஜோதிக்காவுக்கு அப்படியொரு படம் இது. ஒரே படத்தில் ஐந்து மூத்த நடிகர்களுடன் பணியாற்றுவதில் அவர் உற்சாகமடைந்தார். ஒரு இளம் இயக்குனர் இவ்வளவு தீவிரமான ஸ்கிரிப்டை எங்களிடம் கொண்டு வருவதைப் பார்ப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த தொற்றுநோயின் சோதனை…