Browsing: Ambulance

108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மருத்துவ சேவைகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் ஆயிரக்கணக்கான செவிலியர்களை அரசு நியமித்தது. அதோடு, ஆம்புலன்ஸ் சேவைக்கு கடும் கட்டுப்பாடு நிலவியதால் புதிதாக ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டன. இவ்வாறாக தமிழக அரசு மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளால் தற்போது பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த நிலையில், கொட்டும் மழையிலும் 108 புதிய ஆம்புலன்ஸ்…