Browsing: amitabh

அமிதாப் பச்சன் மீது ஃஎப்ஐஆர் பதிவு

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வந்த ரியாலிட்டி ஷோவான ‘கவுன் பனேகா குரோர்பதி’-யில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்காக அந்த நிகழ்ச்சி மீதும் அமிதாப் பச்சன் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இந்தி வெர்ஷனை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் 12-வது சீசன் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர்…

அமிதாப் குடும்பம் கொரனாவில் இருந்து மீண்டு வருகிறதா- அமிதாப் விளக்கம்

நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், அது முற்றிலும் போலியானது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜூலை 11ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அவரது மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கோவிட்-19 பாசிட்டிவ் எனத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில்…

அமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று

இந்திய சினிமாவில் மூத்த நடிகர், தன் வயதுகேற்ற வேடங்களில் நடித்து, இன்றைக்கும் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர், வீட்டிலிருந்த பிற வேலையாட்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து கொரோனா…