Browsing: amitsha

அமித்ஷா சென்னை வருகை ரத்து – அதிமுகவினர் மிரட்சி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி திடீரென்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டிருப்பது, அதிமுகவினரை மிரள வைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவைச் சேர்ந்த தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருகை தருகின்றனர். கொரானா காரணமாக அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், அரசு விழாவில் பங்கேற்க நவம்பர் 23ஆம் தேதி சென்னை வந்தார் உள் துறை அமைச்சரும், பாஜகவின்…

ரஜினிகாந்த் – அமித்ஷா திரைமறைவு உடன்பாடு என்ன?

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததுமே இது பாஜகவின் நிர்பந்தம் என்று உடனடியாக விமர்சனங்கள் புறப்பட்டுவிட்டன. அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது மாதிரி, தன் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநிலத் தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்தார் ரஜினி. இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதுவும், ரஜினியால் அறிவிக்கப்படும் அந்த நொடி வரை அந்த அர்ஜுன மூர்த்தி பாஜகவில்தான் இருந்திருக்கிறார். அதற்குப் பிறகே பாஜக அவரைப் பற்றி…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்புக்கு பிறகு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை என்று விவசாய அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தங்களது போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் நேற்று நாடு முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த் நடத்தினர். இந்த…

ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் – அமித்ஷாவை தெறிக்க விட்ட ஸ்டாலின்!

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பங்கு வகித்த திமுக தமிழகத்திற்கு என்ன சாதித்தது என்று கேட்ட அமித்ஷாவுக்கு அடுக்கடுக்காக திமுகவின் சாதனைகளை சொல்லி தெறிக்க விட்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை…

பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டி.ஆர்.பாலு கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை மட்டும் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? கைது, சிறை, சித்ரவதை என அனைத்தையும் பார்த்தவர்கள்தான் திமுகவினர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சிறையில் ஓராண்டு காலம் இருந்தது…

மு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா?

அமித்ஷா 21 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றார் என்றதும் எல்லோரும் பயந்து நடுங்குவதாக பாஜக தலைவராக இருக்கும் முருகன் சொல்லியிருக்கிறார். பாவம், அவருடைய முன்னோர் பாப்பான்களை பார்த்து பயந்து நடுங்கியதை மறந்துட்டு பேசுறார். அவரை விட்டுருவோம். அமித்ஷாவை பார்த்து ஏன் பயப்படனும்? பாம்பைப் பார்த்து பயப்படனும். பேய் பிசாசை பார்த்து பயப்படனும். கொடூரமான விலங்குகளை பார்த்து பயப்படனும். இவரு நம்மைப் போல ஒரு மனுஷன்தானே. இவரைப் பார்த்து ஏன் பயப்படனும். ஓ, மனுஷனை பிடிச்சு சாப்பிடும்…

இந்தியை காப்பாற்றுவதை விட கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் – முக ஸ்டாலின்

அமித்ஷா பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா தனது ட்விட்டரில் இந்தி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. அதன் அசல் தன்மையும் எளிமையும்தான் இந்தியின் பலமே! இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. மொழி, கலாச்சாரம் என்று இந்தியா வேறுப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த…

இந்தியாவை ஒன்றிணைப்பது இந்தி – அமித்ஷா

இந்தியாவை ஒன்றிணைக்கும் சக்தியாக இந்தி இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திக்கு 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் இந்தி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 14) உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி என்பது இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத பகுதியாகும். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி தென்பட்டதை அடுத்து சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் பாரதிய ஜனதாவின் அடுத்த நகர்வு

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு ஜூலை 10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். திமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு, சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை தேசப் பாதுகாப்பு ரீதியாக வலியுறுத்தியுள்ளார். அந்தக் கடிதத்தை, ’தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திரத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாக நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை…