Browsing: anbazhagan

ஜெ.அன்பழகன் எனும் செயல்வீரர்

ஜெ.அன்பழகன் இவர் திமுக குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா பழக்கடை ஜெயராமன் இவரும் திமுகவில் பொறுப்பில் இருந்தவர். ஜெ.அன்பழகன் அவர்கள் 2001 ஆம் ஆண்டு T.nagar எம்எல்ஏவாக தேர்தெடுக்கப்பட்டு சட்டசபையில் ஆளும்கட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். 2011 ல் கலைஞரின் தொகுதியான சேப்பாக்கத்தில் போட்டியிட்டு வென்றார். மீண்டும் சட்டசபையில் ஆளும்கட்சியை அதிர வைத்தார். 2016ல் மீண்டும் அதே சேப்பாக்கம் தொகுதியில் வென்றிருக்கிறார்.இப்போதும் சட்டசபையில் அதே வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு பாணி பேச்சுதான் இன்றைய திமுகவில அதிரடியாக கருத்துகளை…

ஜெ.அன்பழகா உன்னை இனி காணவே முடியாதா? மு.க.ஸ்டாலின் இரங்கல்

கொரோனா நிவாரணப் பணிகளில் ஓய்வின்றி மக்கள் பணியாற்றிய திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக ரத்தம் பாய்ந்த உடல். தனது நலம் பாராமல் கழகத்தின் உத்தரவை ஏற்று கொரோனா நிவாரணப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் காரணமாகவே கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதோ இனி என்றுமே காண முடியாமல் சென்றுவிட்டார். கலைஞரின் அன்பைப் பெற்ற செயல்வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த…