Browsing: anbumani ramdoss

அன்புமணி ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஆந்திரமுதல்வருக்கு பாராட்டு

2019 மக்களவைத் தேர்தலில் இருந்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்க வேண்டும் அல்லது ஆட்சியிலாவது அங்கம் வகிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் தற்போது பாமக கூட்டங்கள் அனைத்திலும் அன்புமணி ராமதாஸ்தான் நடத்தி வருவதாகவும், தேவையான நேரத்தில் மட்டும் ராமதாஸிடம் அன்புமணி ஆலோசனைகள் கேட்பதாகவும் சொல்கிறார்கள் பாமக வட்டாரங்களில். கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாமக முப்படை (இளைஞர்…