Browsing: Andhaman

அந்தமான் தீவுக்கு பைபர் இணைய சேவை நாட்டுக்கு அர்பணித்தார் மோடி

சென்னை- அந்தமான் இடையேயான பைபர் நெட் சேவையை பிரதமர் துவங்கிவைத்தார்.அந்தமான்-நிகோபர் தீவுகளில் அதிவேக இணையசேவை வசதி ஏற்படுத்த முடிவு செய்த மத்திய அரசு, சென்னையில் இருந்து அந்தமானுக்கு 1,224 கோடி ரூபாய் செலவில் 2,300 கி.மீ தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை வடம் பதித்துள்ளது.2018ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதிவேக தொலைத்தொடா்பு இணையச் சேவை திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10 காலை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். அப்போது…