Browsing: andra

ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில்

ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவதை பார்த்துள்ள நிலையில் தற்போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டும் பணியினை அக்கட்சியை சேர்ந்தவர் துவங்கியுள்ளார். இதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. இது குறித்து கோவில் கட்டவுள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கோபாலபுரம் தொகுதி எம்.எல்.ஏ தலாரி வெங்கட்ராவ் தெரிவித்தாவது, முதல்வர் ஜெகன்மோகன் நலத்திட்டங்களை வருங்கால தலைமறையினரும் நினைவு…

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் – இயல்பு வாழ்விற்கு தயாராகும் ஆந்திரா!

கொரோனா வைரஸ் உலகம் எங்கும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்தியாவின் ஊரடங்கு. மே 17ம் தேதிக்கு மேல் இயல்பு நிலைக்கு திரும்ப போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி வருகிறது. பேருந்துகளையும் பொது போக்குவரத்தினையும் மட்டுமே நம்பி இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இனி வருங்காலங்களில் பேருந்தில் பயணிக்கும் போதும் கூட சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆந்திர அரசு இருக்கை…