Browsing: annamalai ips

பாஜகவில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் அண்ணாமலைக்கு ஜே..!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக யார் இருந்தாலும் இங்கு பார்ப்பனர்களின் அடிமைகளாகவே செயல்பட வேண்டும். இதுதான் உண்மையான நிலை. அந்தக் கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த சமயத்தில்தான், தமிழ்நாடு முழுக்க பாஜகவுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. தினமும் அவர் தாமரை மலர்ந்தே தீரும்னு கத்திக்கொண்டே இருந்தார். தொலைக்காட்சிகளை அவர் சந்தித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக, எல்.முருகன் தலைவரானவுடன் அவரும் சில ஸ்டண்ட்டுகளை செய்து, யாத்திரைகளை நடத்தி பாஜகவை ஆக்டிவ் மோடுக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர்களுடைய உழைப்பு…