Browsing: annatha

அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் – நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் இன்று செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து மக்கள் மன்ற நிர்வாகிகளோடு நடக்க இருக்கும் சந்திப்பு குறித்து பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு மருத்துவ சோதனைகளுக்காக சென்று இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்த பின் முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுபற்றி இன்று காலை அவர்…

’அண்ணாத்த’ ஷீட்டிங் நிறுத்தம்! சன் பிக்சர்ஸ் முடிவு

அண்ணாத்த படத்தை சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டும் என்ற முடிவில்தான் இறங்கினார் ரஜினி. ஆனால், கொரோனா காலத்தினால் ஐந்து மாதங்களுக்கு மேலாக ஷீட்டிங் நடத்த முடியாமல் போய்விட்டது. தற்போது, நிபந்தனைகளுடன் ஷீட்டிங் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது சன் பிக்சர்ஸ். ரஜினியும் இந்த ஷீட்டிங்கில் கலந்துகொள்ள தயாராக இருந்தார். ஆனால், திடீரென்று ஷீட்டிங்கை நிறுத்திவிட்டது சன்பிக்சர்ஸ். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படத்திற்காக போடப்பட்டுள்ள செட்டில் ரஜினியும் நாளை கலந்துகொள்ள இருந்த…