Browsing: annauniversity

அண்ணா பல்கலை. தேர்வு கட்டணத்தை திருப்பி தர தேவையில்லை

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் திருப்பி தர தேவையில்லை என்று சென்னை உயர்மன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இறுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணங்களை செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான பல்கலை. தரப்பு வழக்கறிஞர், நியாயாமான முறையிலேயே கட்டணம் வசூலிக்கப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தும் பணி…

இறுதியாண்டு தேர்வில் முறைகேடு

நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம் இறுதியாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வை செப்.24 முதல் செப்.29 வரை ஆன்லைனில் நடத்திய தேர்வை 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர். முறைகேடாக தேர்வு எழுதியது தொழில்நுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 3,000 மாணவர்களுக்கு தேர்வு…

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம்..

அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் தொடரவும், துணை வேந்தர் சூரப்பாவை நீக்கவும் வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் சென்னை கிண்டியில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். பாரதி, மாணவர் அணி துணை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக துணை வேந்தர் சூரப்பாமத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசு ஒப்புதலின்றி…

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டன. செப்டம்பர் 24ம் தேதி…