Browsing: annil kumar

தமிழகத்தில் மைஇந்திய எனும் புதிய கட்சி

தமிழகத்தில் புதிதாக ‘மை இந்தியா கட்சி’ நேற்று துவக்கப்பட்டுள்ளது. ”பிற கட்சிகளுடன் கூட்டணி இல்லை; அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம்” என அக்கட்சியின் நிறுவன தலைவர் அனில்குமார் ஓஜா தெரிவித்தார். நாட்டின் முன்னணி நிறுவனமான எஸ்.எல்.ஓ. குழும நிர்வாக இயக்குனர் அனில் குமார் ஓஜா. தற்போது இவர் ‘மை இந்தியா கட்சி’ என்ற தேசிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளார். தற்போது ‘போதும் போதும் ஏமாந்தது போதும்’ என்ற கோஷத்தை முன்வைத்து தமிழகத்தில் தேர்தலை சந்திக்க உள்ளார். இந்தியாவின்…