Browsing: Anwarraja

அதிமுக அவை தலைவராகும் அன்வர்ராஜா

“அதிமுகவில் அவைத் தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பதவி. சாதாரணமான நேரங்களில் அவைத் தலைவரின் முக்கியத்துவம் தெரிவதில்லை. கட்சியில் பொதுக்குழு கூடும்போதோ, குழப்பம் ஏற்படும்போதா அவற்றைத் தீர்ப்பதில் அவைத் தலைவரின் பங்கு அளப்பரியது. இப்போது அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் 2010 ஆம் ஆண்டில் இருந்து இப்பதவியில் இருக்கிறார். தற்போது முதுமை காரணமாக வீட்டிலேயே இருக்கிறார். சிலமாதங்களுக்கு முன் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது முழுமையான ஓய்வில் இருக்கிறார் மதுசூதனன். ஜெயலலிதா மரணத்துக்குப்…