Browsing: apology

பிரசாந்த் பூஷணை மாவீரர் ஆக்குவதும் ஆக்காததும் உச்ச நீதிமன்றத்திடம் தான் இருக்கிறது

மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷணுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு ஆகஸ்டு 25 அன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பற்றிய தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும், மன்னிப்பு கேட்டால் அது தன்னைத் தானே அவமதித்துக் கொண்டதாகிவிடும் என்றும் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், அருண் மிஸ்ரா, கிருஷ்ண முராரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்த போது…