Browsing: AR Rahman

ரீமேக் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்- A.R.ரஹ்மான்

ஒரு திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால், மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அப்படி, பாலிவுட்டில் 2018 இல் வெளியான படம் ‘அந்தாதூன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் இந்தப் படம் வெளியானது. எதிர்பாராத காட்சியமைப்பும், புதுமையான ட்ரீட்மெண்டுமாகப் படம் பெரிய ஹிட். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றது ‘அந்தாதூன்’. அதுமட்டுமல்ல, சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று…

எஸ்.பி.பி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், இசை ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ” பேரழிவு… என பதிவிட்டு வார்த்தை கூற முடியாத அளவிற்கு மனமுடைந்து RIP எஸ்பிபி என மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். #ripspb …Devastated pic.twitter.com/EO55pd648u— A.R.Rahman (@arrahman) September 25, 2020