Browsing: arasiyal

இளிச்சவாய் ரஜினி ரசிகரின் மனம்திறந்த கடிதம்

நடிகர் ரஜினி,இவ்வளவு நாட்களும் உங்களை நிறைந்த மனதுடன் “தலைவா தலைவா” என அழைத்து வந்தோம்..ஏனோ நேற்று முதல் 3.12.2020 முதல், உன்னை “தலைவா” என அழைக்க நா கூசுகிறது. 30 வருடமாக ரசிகர் மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாயாக உழைத்தோம். நீ கோடி கணக்கில் (கருப்பு பாதி) சம்பளம் வாங்குவதற்கு நாங்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்து முதல் நாளே உன் படத்தை பார்த்தோம்.உன் கட்வுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தோம். (இப்போது நினைத்தால் கூசுகிறது)அரசியலுக்கு வருவாய், ரசிகர் மன்றத்திற்கு ஒரு கவுரவத்தை…

ரஜினி கொடுத்த பதவி: பா.ஜ.கவைத் தூக்கியெறிந்தார் அர்ஜுன மூர்த்தி!

ரஜினி தொடங்க உள்ள கட்சியில் அர்ஜுன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பாஜகவிலிருந்து பதவி விலகியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தான் தொடங்கபோகும் புதிய…

துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆடிய ருத்ரதாண்டவம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையிலான அதிகார, அரசியல் மோதலின் அடுத்த கட்டம் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதிமுகவின் அடுத்த முதல்வரை அடுத்து அமையப் போகும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சில நாட்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி கொடுக்க, இதற்கு பதில் அளிக்கும் வகையில், ‘என்றும் எடப்பாடியாரே முதல்வர்’ என்று ட்விட் போட்டார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இந்த மோதல் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில்தான் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர…

காங்கிரஸ் முயற்சிக்கும் புதிய கூட்டணி

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருப்பதை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் தங்கள் இப்போதைய வியூகங்களை மதிப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி முந்தைய தலைவர்கள் போல அல்லாமல் முக்கியமான நிர்வாகிகள், கட்சியின் சீனியர்கள், அபிமானிகள் ஆகியோரிடம் தினம் தினம் உரையாடி வருகிறார். கடந்த சில வாரங்களாக திமுகவின் துணையின்றி அதாவது காங்கிரஸ் தன் சொந்தக் காலிலேயே போராட்டங்கள் நடத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அழகிரி. கூட்டணி என்பது ஒருபக்கம்…

வெறுப்பு அரசியலை விதைக்க வேண்டாம்-கமல்ஹாசன்

நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளம் அல்ல’ என்று நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது நேற்று(ஜூலை 18) காவி சாயம் ஊற்றப்பட்டதும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்கள்…

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தும் ஏழு கோரிக்கைகள்

தமிழக அரசுக்கு ஏழு ஆலோசனைகளை திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சிதலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் தற்போது உள் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா மற்றும் ஊரடங்கு பாதிப்புகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 13) மருத்துவம், பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை, தொலைநோக்காக…

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காவிட்டால் உதயநிதிக்கு போன் பண்ணுங்க… பொருட்கள் கிடைக்கும்!

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரமாக முன்னேற்பாடு ஏதும் செய்யாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் போலீஸ் தொல்லை அதிகரித்துள்ள நிலையிலும், மறுபக்கம் கொரோனா நோய் தொற்றுக்கு உலகம் முழுவதும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மக்களுக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

கொரோனாவை விட ஊரடங்கு உத்தரவால் தான் அதிக ஆபத்து: ராகுல்காந்தி

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் மிக அதிகமாக இருக்கும் அபாயம் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதன் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், அபராதம்…

ஸ்டாலினை ஒழிக்க சபரீஸனா?

திமுக எப்போதும் தொண்டர்களின் கட்சியாகவும், தொண்டர்களை குடும்ப உறுப்பினர்களாக கருதும் கட்சியாகவும் வளர்ந்து வந்திருக்கிறது. இப்போதவரை திமுக என்பது குடும்பக் கட்சிதான் என்று அதன் உறுப்பினர்களே வாதாடும் அளவுக்கு தொடர்கிறது. ஆனால், கலைஞர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபிறகு, ஸ்டாலின் உடல்நிலை குறித்தும், கலைஞருடன் குஷ்புவைக்கூட இணைத்தும் ஒரு வதந்தியை பரப்பிவிட்டார்கள். அழகிரியேகூட ஸ்டாலின் சீக்கிரம் சாகப்போவதாக கூறி கலைஞருடன் சண்டை போட்டதாக ஒரு கதையை கட்டிவிட்டார்கள். அதையடுத்தே, அழகிரியை கலைஞர் ஒதுக்கி வைத்தார் என்றார்கள். தெலுங்குதேசம் கட்சியை…