Browsing: arrest

நித்தியானந்தாவை நெருங்கும் காவல்துறை

பாலியல் கொடுமை, கொலை வழக்கு, சிறுமிகள் கடத்தல், அமலாக்கத் துறை வழக்கு என அடுக்கடுக்கான புகார்களுக்கு ஆளான சர்ச்சை சாமியார் நித்யானந்தா, தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, அதற்கு ரிசர்வ் வங்கி, பல்கலைக் கழகங்கள், கைலாசா டாலர் என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஒரு இந்தியப் பிரஜையான நித்தி, குற்ற வழக்குகளில் சிக்கி, 50க்கும் மேற்பட்ட விசாரணைகளுக்கு ஆஜராகாமல் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தற்போது எங்கிருக்கிறார்…

என்னோட அக்காவை அரெஸ்ட் பண்ணுங்க சார்.. போலீஸில் புகார்கொடுத்த 8வயது சிறுவன்.. காரணம் என்னனு தெரியுமா..?

அடிதடி, சண்டை என பெரிய பிரச்னைகளுக்கே போலீஸ் ஸ்டேசனுக்கு போக தயங்கி தங்களுக்குள் பேசி முடித்துக்கொள்பவர்கள் அதிகம். ஆனால் இங்கே 8 வயதே ஆன சிறுவன் ஒருவன் தன்சொந்த அக்காவின் மீது போலீஸில் புகார்கொடுக்கச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. கேரளமாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன் உமர் நிதர். எட்டு வயதான இந்த சிறுவன் மூன்றாம்வகுப்பு படித்துவருகிறான். ஊரடங்கு காரணமாக இந்த சிறுவனால் விளையாடப் போகமுடியாமல் இருந்துள்ளார். உமர்நிதரின் அக்காவும், அவரது தோழிகளும் சேர்ந்து இவரது வீட்டில் தினமும்…