Browsing: arya

கபிலனை பெருமைப்படுத்திய இயக்குனர் பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. காலா ரிலீஸாகி இரண்டு வருடங்கள் கழித்து இந்தப் படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல, ஆர்யாவுக்கு இது 30வது படம். குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ஆர்யாவின் பெயர் கபிலன். ரஞ்சித் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை…

வட சென்னை வாழ்வியலை கூறும் சார்பட்டா பரம்பரை

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருப்பதாக கூறுகிறார் பா.ரஞ்சித்  இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு  தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு…