Browsing: Asia bank

கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ. 16,698 கோடி நிதி ஒதுக்கப்படும்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ. 16,698 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 16,698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.