Browsing: asifa

அனிதாவும் ஆசிபாவும் நம்நினைவில் இருக்கட்டும்!

அனிதாவும் ஆசிபாவும் நம்நினைவில் இருக்கட்டும்! சற்று விலகி நின்று பார்த்தால்தான் எதற்கெல்லாம் விவாதம் செய்து நேரத்தை வீண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்று புரியும். தேர்தல் நம் முதன்மையான வேலையாக இருக்கிறது. ஆர். எஸ்.எஸ். இன் அரசியல் முகமான பிஜேபியை வீழ்த்துவதே நமது நோக்கம். அதன் பயனாக வெற்றி பெறும் எல்லோரும் முழுக்க தகுதியானவர்கள், பாசிச எதிர்ப்பாளர்கள, என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏன் நாம் வெறுக்கும் குணமுடைய வேட்பாளராக்க்கூட இருக்கலாம். எதிரில் இருப்பவர்கள் யார்? அனிதாவைக் கொன்றவர்கள் , ஆசிபாவைக்…