Browsing: assam

கண்ணீரை துடையுங்கள் சகோதரி, புத்தகமும் வீடும் புதிதாய் கிடைக்கும்

கொரானா ஊரடங்கு, அதனை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் மழைவெள்ளம் இவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் உதவிகள் கிடைத்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ளது பிஜப்பூர் மாவட்டம். மாவோயிஸ்டுகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இதனால் இப்பகுதியில்பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது அரிதானது என கூறப்படுகிறது. எனினும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற லட்சியத்துடன், கோமலா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவி அஞ்சலி அப்பகுதியில் உள்ள…