Browsing: athanur chozhan

அர்த்தம் – ஆதனூர் சோழன் கவிதைகள் 2

அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய் மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்தி உள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்தி வீழ்ந்தெழுந்து வீரம்பேசி இசையும் கலையும் எண்ணிவிளைத்து இரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும், வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின் அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில் புளியமரங்களில் புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில் பூமியை நகர்த்தி பிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்த நவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும் புதுப்புதுக் கடவுளரை படைத்துக்கொண்டே இருக்கட்டும் பொழுது புலர…

ஒவ்வொருநாளும் – ஆதனூர் சோழன் கவிதைகள் -1

ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டு முகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று – உறங்கியவை யாவும் விழிப்புற்றன இழந்தவை யாவும் பெற்றுக்கொண்டன ஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில் முழங்கப்பட்ட முரண்பாடுகள் முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்த வெளிச்சப் பெருங்கடலில் சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்த காற்றின் வயிற்றில் சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின் பிதுரார்ஜித முதுகுகளில் வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களை நிரந்தர அடக்கமாயெண்ணி நொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர்.…

ஹிட்லர் ஒலிம்பிக்ஸ் 1 – ஆதனூர் சோழன்

சர்வாதிகாரி ஆகி விட்டால் போதுமா? சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினைப் போலவே, உலகப் பத்திரிகைகள் ஹிட்லரை சித்தரித்து வந்தன. 1935 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட்லரை இது மிகவும் கவலையடையச் செய்தது. நாஜிகளின் கொடூரமான அட்டூழியங்கள் உலகப் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. ஹிட்லரையும், அவரது அரசையும் கிழிகிழியென்று கிழித்தெறிந்தன. இனப்படுகொலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. கோயபல்சும், கோயரிங்கும், ஹிம்லரும், ருடால்ப் ஹெஸ்ஸும் ஹிட்லரை இறகுப்பந்துபோல பயன் படுத்துவதாக கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. மற்றொரு பக்கம் ஹிட்லரின்…

நேபாள வரலாறு 1 – வானத்தைச் சந்திக்கும் பூமி – ஆதனூர் சோழன்

கிழக்கு மேற்காக 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நீண்டு கிடக்கிறது. 6 லட்சத்து 12 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்து கிடக்கிறது. இமயமலைத் தொடரின் பிரமாண்டம் கற்பனைக்கு எட்டாதது. மத்திய ஆசியாவையும் இந்திய துணைக் கண்டத்தையும் பிரிக்கிறது இந்த பனிமலைகத் தொடர். ஹிமா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பனி என்று அர்த்தம். ஆலயா என்றால் உறைவிடம் என்று அர்த்தம். ஆம். பனியின் உறைவிடம் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். வானத்தைக் குசலம் விசாரிக்கும் உயரத்தில்…

தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்

சாமீ எனக்கொரூ உண்மை தெரிஞ்சாகனும்… ஆமா, சாமீ… 2021 ஏப்ரல் 14 ஆம் தேதி அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோழராஜனாகிய நானும் வெற்றி ஆகிய எனது மனைவியும் ஆதார் ஜெராக்ஸ் கொடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அன்றைய நிலையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யவில்லை. ஊசிபோட்ட சிஸ்டர் எனது ஆதார் ஜெராக்ஸில் உள்ள பெயரை ஒரு நோட்டில் பதிவு செய்தார். முதல் ஊசி போட்டதற்கான தகவல் வந்தது. ஆனால், எனது பெயர் அ.சோழராஜன் என்பதற்கு பதிலாக…

வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?

திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று எதிரிகள் பல்வேறு யூகங்களை வகுத்து, சாதிவாரியாக வாக்குகளை சிதைக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய வியூகங்களை திமுக தலைவர் உணர்கிறாரா என்பது தெரியவே இல்லை. கூடுகிற கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என்பது கலைஞர் காலத்திலிருந்தே திமுகவினரின் அனுபவமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான மக்கள் மனநிலையை அப்படியே திமுகவுக்கு ஆதரவாக திருப்ப திமுக தலைவருக்கு குறுக்கே இருப்பது என்ன என்பது புரியாத புதிராகவே இரு்ககிறது.…

வியாபாரமும், பொதுத் தொண்டும் – Periyar Life History – 3

ராமசாமி வீட்டுக்கு வந்தவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி. எல்லோரையும்விட சினனத்தாயம்மாளும், நாகம்மாளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வீட்டில் என்ன நடந்தது? தந்தை பதறினார். பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார். ராமசாமியின் வெளியூர் நண்பர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். தந்திகள் அனுப்பினார். 2 ஆயி ரம் ரூபாய் வரையில் செலவு செய்து சோர்ந்து போனார். மகனை இழந்து விட்டோம் என்ற முடிவுக்கே வந்துவிட் டார். வீடு பழைய நிலைக்கு திரும்பியது. ராமசாமியை வியா பாரத்தில்…

1 2 3