Browsing: attack on doctors in Indore

தொற்று நோயை ஒழிக்கும் பிரிட்டிஷார் முயற்சிக்கு இந்து மதத்தை முட்டுக்கட்டையாக்கிய தலைவர்கள்

19 ஆம் நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்களைக் காவு வாங்கிய தொற்றுநோயை கட்டுப்படுத்த பிரிட்டிஷார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த இந்திய தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டார்கள். சாமானிய இந்தியர்களை அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும்படி தூண்டினார்கள். இதையடுத்து, சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்புக்கு பிரிட்டிஷார் கெஞ்சவேண்டிய நிலைக்கு ஆளாகினர். தொற்று நோய்க் காலத்தில் பொது சுகாதாரமும் மதமும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். சமீபத்தில்கூட உயிர்க்கொல்லி கொரோனா நோய் பரவும் காலத்தில் நிஜாமுதீன்…