Browsing: august 15

சுதந்திரதின விழா கூட்டம் கூட வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம், நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் நடக்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், முதல்வர் பழனிச்சாமி நாளை காலை 8.45மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவையாற்றிய தனிநபர், நிறுவனம், மருத்துவர், சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்பு களுக்கான விருதுகளையும்…