Browsing: Award

வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் விருது ரிட்டர்ன்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மத்திய அரசின் விருதை திரும்ப அளிப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இன்றுடன் 11 நாட்களாக தொடரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசும் முடிந்த அளவு விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில்…

விவசாயிகளுக்கு ஆதரவு….மத்திய அரசின் விருதை திருப்பிக் கொடுத்த முதல்வர்

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் பிரமாண்ட போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் பெற்ற பத்ம விபூஷன் விருதை திருப்பியளித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் 8வது நாளாகப் போராடி வருகின்றனர். இன்று 4 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளை அழைத்தது. அப்போது அவர்களுக்கு மதியவுணவு கொடுத்தது. ஆனால் அவர்கள் அதை வாங்க…

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம்

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது . 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெற்றுள்ளது மலையாள திரைத்துறைக்கே மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு…

பாரதிராஜாவுக்கு தாதாசாகிப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.அதைத் தொடர்ந்து,கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை என தமிழில் தொடர்ச்சியாக 5 வெற்றி படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் இந்திய சினிமாவில் பாரதிராஜா மட்டுமே. தமிழ்த் திரையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்ட பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கார்த்திக், பாண்டியன், ஜனகராஜ், சந்திரசேகர், நெப்போலியன், ராதிகா, ரதி,…