Browsing: ayodhya

அயோத்தியில் புதிய கின்னஸ் சாதனை…

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அயோத்தியின் சரயு நதிக்கரையில் 6 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. நாடு முழுவதும் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து,இனிப்புகள் பரிமாறி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், கரோனா காரணமாக சில இடங்களில் எளிய முறையில் தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், அயோத்தியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் புதிய கின்னஸ் சாதனை ஒன்று…

மதசார்பற்ற இந்தியாவும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவும்

குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோயிலை திறந்துவைக்க 1951 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அரசு சார்ந்தவர்கள் மதத்தை தனித்து வைப்பதில் மிகவும் உறுதியாக இருந்த சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத்துக்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், “இந்த நிகழ்வுக்கு நீங்கள் தலைமை தாங்கவில்லை என்றால் அது நல்லது” என்று குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் கீழ் கவனிக்கப்படாமல், பராமரிப்பு இன்றி இருந்த சோமநாதர் கோயில் முகலாய…