Browsing: bahubali

கட்டளையே சாசனம் பிரபாஸ் அதிரடி

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்கள். இவ்விரு படங்களினால் , இந்திய அளவில் பிரபலமானதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிகரமான கதாநாயகன் ஆனார் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்குபின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் பெரிய பட்ஜெட் படம் தான். இந்திய மொழிகளில் வெளியாகி  வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பிரபாஸ் கைவசம் தற்போது நான்கு படங்கள் இருக்கிறது. பிரபாஸின் 20வது படத்தை சாஹோ படத் தயாரிப்பாளர் யுவி…

பிரம்மாண்ட பாகுபலி ராணாவுக்கு எளிமையான திருமணம்

தெலுங்கு நடிகராக இருந்தாலும், பாகுபலியில் பல்வாள் தேவனாக வந்து சினிமா ரசிகர்கள் மத்தியில்புகழ் பெற்ற ராணாவின் திருமணம் ஊரடங்குக்கு இடையிலும் ஆகஸ்டு 9 அன்றுநடந்தது. ஹைதராபாத் ராமநாயுடு ஸ்டுடியோவில் தொழிலதிபர் மிஹீகா பஜாஜை கரம்பிடித்தார் ராணா. தெலுங்கு மற்றும் மார்வாடி மரபுகளைப் பின்பற்றிய இந்த திருமணத்தில், ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சமந்தா, ராம் சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர். கொரோனா…

பிரபாஸ்20 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில்…