Browsing: bangalore

பெங்களூரு அணியை தோற்கடித்த பஞ்சாப் – ஐபிஎல்

ஐபிஎல் தொடரின் 31 ஆவது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் மற்றும் பின்ச் களமிறங்கினர். படிக்கல் 18 ரன்களிலும் மற்றும் பின்ச் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த கேப்டன் விராட் கோலி 48 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் மாரிஸ் 8 பந்துகளில்…

கோலி, டிவில்லியர்ஸின் அசத்தல் ஆட்டம்

ஐபிஎல் தொடரின் 28 ஆவது ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் படிக்கல் இறங்கினர். படிக்கல் 32 ரன்களிலும் ஆரோன் பின்ச் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிறகு கேப்டன் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தனர் . கோலி…

பெங்களுர் கலவரம் அன்னிய நாட்டுசதியா-விசாரணைக்குழு அமைப்பு

பெங்களூரு கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் கர்நாடகா அரசு 4 தனிக்குழு அமைத்துள்ளது. பெங்களூரு மாநகர மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில் புலிகேசிநகர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட தேவர்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி மற்றும் காவல்பைரசந்திரா பகுதியில் கடந்த 11ம் தேதி இரவு காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு, அவரது சகோதரி வீடுகளின் மீது தாக்குதல் நடத்திய கும்பல், தேவர்ஜீவனஹள்ளி மற்றும் காடுகொண்டனஹள்ளி போலீஸ் நிலையங்களையும் சூறையாடியது. போலீஸ் வேன், கார், ஜீப்…

மதுக்கடை வரிசையில் பெண்களை பார்த்த நடிகை டுவீட்

கொரோனா பரவலைத் தடுக்க மே 17-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடையில் பெண்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்த நடிகை இங்கேயாவது 33 சதவீத இட ஒதுக்கீடு இருக்கே என்று டுவிட் செய்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு மே 17-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. இதில் பச்சை மண்டலங்களில் கடைகளை திறக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.…