Browsing: bangladesh

சூப்பர் புயல் ‘அம்பன்’ மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது

அதிதீவிர புயலாக இருந்த ‘அம்பன்’ புயல், தற்போது சூப்பர் புயலாக மாறியுள்ளது. இது மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. மே 19ம் தேதி அதிகாலை 02.30 மணிநிலவரப்படி, உம்பன் புயல், ஒடிசாவின் தெற்கு பாரதீப் பகுதியிலிருந்து 570 கிமீ. தொலைவிலும், மேற்குவங்கம் திகாவின் தென்மேற்கு பகுதியிலிருந்து 720 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவின் தென்மேற்கு பகுதியிலிருந்து 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. ஒடிசா…